Wednesday, September 06, 2006

Naan Pesa Ninaipathellam.....

Posted in Metro Blogs..like it a lot and felt like what I wanted to say..but I am not a good poet..and I also I was not born in Srirangam...

சென்னைஎனக்கு நீயும் ஒரு அன்னை
உன் வசம் ஈர்த்தாய் என்னை
நான் பிறந்ததோ திருவரங்கம்
அது என்னுள் ஓர் அங்கம்
ஆனால் வளர்ந்ததோ உன் ஆசை மடி
அதனால் இந்த பந்தம் தொப்புள் கொடி
நீ வந்தாரை வாழவைக்கும்
கலாசாரத்திலும் சிகரம்உன்னை பிரிந்தாலோ ஏற்படும் ஒரு வித தவிப்புஅது உன் மேல் இருக்கும் அன்பின் பிரதிபலிப்புஉன்னிடம் வந்து சேர்ந்தாலே ஒரு நிம்மதிசலனப்படும் மனதில் ஆழ்ந்த அமைதிஉன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்உன் பெருமை உலகெங்கும் மலரட்டும்
சென்னையே உன்னை காதலிக்கிறோம்சென்னையே உன்னை ஆராதிக்கிறோம்சென்னையே உன்னையே ஆதரிப்போம்

No comments: