Thursday, November 01, 2007

புதிய தகவல்

கடந்த இரண்டு மூன்று நாட்களாக மற்ற வேலைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. ஆகையால் ப்ளோக் செய்ய முடியவில்லை. எனினும் இந்த தமிழ் மொழி பெயர்ப்பு கருவி என் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.
இப்போது என் வீட்டில் ஒரு புதிய பொழுது போக்கை கண்டுகொண்டேன்.மிகவும் நல்ல விஷயம் - பல புத்தகங்கள் உள்ளன - நான் மிகவும் விரும்பி படிக்கும் புத்தகங்களும் உள்ளன.ஆகையால் வீட்டில் கணினி உபயோகப் படுத்துவதை குறைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.மீண்டும் பிறகு சந்திப்போம்.

http://www.google.com/transliterate/indic/Tamil

No comments: